மத்திய மாகாணத்தின் தொடக்க தொழில் மற்றும் புத்தாக்கத்திற்கான அறிவு, பயிற்சி மற்றும் ஆதரவு வழங்குவோர்

மத்திய மாகாணத்தில் உள்ள முன்னணி தொடக்க நிறுவனங்கள்

இது ஒரு இலாப நோக்கற்ற, தனித்துவமான மற்றும் வரையறுக்கப்படாத அமைப்பாகவும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் வலுவான வழிகாட்டுதலுடனும் நிறுவப்பட்டது. மேலும் இவ்வமைப்பு மத்திய மாகாணத்தில் உள்ள தொடக்க மற்றும் சுதந்திர பணியாளர் (Freelancer) சமூகத்தால் இயக்கப்படுகிறது.



startup
தொடக்க நிறுவனங்கள்
freelance
சுதந்திர பணியாளர்கள்
student
மாணவர்கள்
innovator
கண்டுபிடிப்பாளர்கள்

தொழில் முனைவோர் மற்றும் தொடக்க நிறுவனங்களின் தலைமைத்துவமாக மத்திய மாகாணத்தை மேம்படுத்துதல்

எங்களுடன் இணைக

எங்களது இருப்பிற்கான சிறு குறிப்பு

மத்திய மாகாணத்தில் தொடக்க நிறுவனங்கள், தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு நாணய உருவாக்கம் ஆகியவற்றின் வளர்ச்சியை எளிதாக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் உள்ள புதிய தொழில்வாய்ப்பிற்கான உந்துதலாக Central Startup Hub நிறுவப்பட்டுள்ளது.

  • தொடக்க நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்
  • திறமையான சுதந்திர பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்
  • வெளிநாட்டு நாணய வருவாயை அதிகரித்தல்
  • சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சியை எளிதாக்கள்
  • விழிப்புணர்வை ஏற்படுத்தி அடுத்த தலைமுறையை தொழிலதிபர்களாக உருவாக்குவதில் பங்களிப்பு செய்தல்

எதிர்வரும் 5 வருடங்களுக்கான திட்டம்

தொடக்க நிறுவனங்கள்

மத்திய மாகாணத்தில் குறைந்தது 100 தொடக்க நிறுவனங்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம்

Incubated Companies

By CSH itself & through partners


பங்காளர்கள்

central startup hub : கண்டியில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்க மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களையும் இணைக்கிறது.